உள்ளூர் செய்திகள்

இறந்த யார் விசாரணை

புதுச்சேரி: சாலையில் இறந்து கிடந்த முதியவர் யார் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கனகசெட்டிக்குளம் பிம்ஸ் மருத்துவமனை செல்லும் சாலையில் கடந்த 4ம் தேதி, 65 வயது மதிக்கதக்க முதியவர் இறந்து கிடந்தார். அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என தெரியவில்லை. இதுகுறித்து, காலாப்பட்டு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ