மேலும் செய்திகள்
குழந்தையுடன் தாய் மாயம் : போலீஸ் விசாரணை
18-Oct-2025
புதுச்சேரி: காணாமல் போன, முதியவரை போலீசார் தேடி வருகின்றனர். முத்திரையர்பாளையம், கல்கி நகரை சேர்ந்தவர் திருவரங்கம், 67. நேற்று முன்தினம் வீட்டில் இருந்து வெளியே சென்ற இவர், மாலை வரை வீடு திரும்பவில்லை. உறவினர்களின் வீடு உட்பட பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. புகாரின் பேரில், மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
18-Oct-2025