மேலும் செய்திகள்
பைக் திருடிய வாலிபர் கைது
29-Nov-2024
திருபுவனை: மதகடிப்பட்டு கடை வீதியில் ரகளையில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்தனர்.திருபுவனை போலீஸ் உதவி சப் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு மதகடிப்பட்டு பகுதியில் ரோந்து சென்றனர்.மதகடிப்பட்டு நான்குமுனை சந்திப்பு கடை வீதியில் நின்று கொண்டு அவ்வழியே சென்றவர்களிடம் தகராறில் ஈடுபட்ட வாலிபரை பிடித்து விசாரித்தனர். அவர் விழுப்புரம் மாவட்டம், வி.பூதுாரை சேர்ந்த வீரராகவுன் மகன் முருகையன் 36; என்பது தெரியவந்தது. இது குறித்து வழக்குப் பதிந்து, அவரை கைது செய்தனர்.
29-Nov-2024