மேலும் செய்திகள்
பொதுமக்களுக்கு இடையூறு : வாலிபர் கைது
20-Jan-2026
புதுச்சேரி: பொதுமக்களுக்கு இடையூறு செய்தவரை போலீசார் கைது செய்தனர். சேதராப்பட்டு போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது காட்டேரிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ்குமார் 40, என்பவர், மதுபோதையில் புதுச்சேரி - மயிலம் சாலை, சேதாரப்பட்டு பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டு அவ்வழியாக செல்லும் பொதுமக்களுக்கு இடையூறு மற்றும் அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டார். அவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.
20-Jan-2026