உள்ளூர் செய்திகள்

சதம் அடித்த வெயில்

புதுச்சேரி : புதுச்சேரியில் நேற்று வெயில் சதம் அடித்தது. இந்த ஆண்டு கோடைக் காலத்தில் அக்னி நட்சத்திரம் துவக்கத்திலேயே விட்டு, விட்டு மழை பெய்தது. கடந்த மாதம் வெயில் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்நிலையில், கோடைக்காலம் முடிந்தும் வெயில் தாக்கம் குறையாமல் உள்ளது. நேற்று முன்தினம் மற்றும் நேற்றும் 100.6 டிகிரி வெப்பம் பதிவானது. இதனால், பொது மக்கள் கடும் அவதியப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை