உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வழுக்கி விழுந்த டீ மாஸ்டர் சாவு

வழுக்கி விழுந்த டீ மாஸ்டர் சாவு

புதுச்சேரி: குளியலறையில் வழுக்கி விழுந்த டீ மாஸ்டர் பரிதாபமாக இறந்தார்.மேட்டுப்பாளையம், சண்முகாபுரம், வி.பி.சிங்., நகரைச் சேர்ந்தவர் குமார், 65; டீ மாஸ்டர். இவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். நேற்று காலை வீட்டின் குளியலறைக்கு சென்றவர், வழுக்கி விழுந்து அதே இடத்தில் இறந்தார். புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ