உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / காங்., முப்பெரும் விழா

காங்., முப்பெரும் விழா

புதுச்சேரி : புதுச்சேரி காங்., சார்பில், இந்திய அரசியலமைப்பை காப்போம், ராகுல் பிறந்த நாள் விழா, வைத்திலிங்கம் எம்.பி.,க்கு பாராட்டு விழா என, முப்பெரும் விழா நடந்தது.புதுச்சேரி 45 சாலையில் உள்ள பிரின்ஸ் ஹாலில் நடந்த விழாவிற்கு, மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., தலைமை தாங்கினார். முன்னாள் முதல்வர் நாராயணசாமி சிறப்புரையாற்றினார்.வைத்தியநாதன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர்கள் கந்தசாமி, வல்சராஜ், ஷாஜகான், பெத்தபெருமாள், முன்னாள் துணை சபாநாயகர் பாலன், முன்னாள் அரசு கொறடா அனந்தராமன், காங்., மூத்த துணை தலைவர் தேவதாஸ், வழக்கறிஞர்அணி தலைவர் மருதுபாண்டியன், முன்னாள் கவுன்சிலர் குமரன், இளைஞர் காங்., தலைவர் ஆனந்தபாபு நடராஜன், முன்னாள் இளைஞர் காங்., தலைவர் இளையராஜா, சங்கர்உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை