உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / இடத்தில் ரகளை மூன்று பேர் கைது

இடத்தில் ரகளை மூன்று பேர் கைது

வில்லியனுார்: வில்லியனுார் சப் இன்ஸ்பெக்டர் தலைமையில் போலீசார் ரோந்து சென்றனர். ஒதியம்பட்டு நான்கு ரோடு சந்திப்பில், கத்தியுடன் நின்று கொண்டு அவ்வழியாக சென்றவர்களுக்கு மிரட்டல் விடுத்த வில்லியனுார் இளங்கோ மகன் கிேஷார், 22; கூடப்பாக்கம் ரயில்வே கேட் பகுதியில் பொதுமக்களிடம் ரகளையில் ஈடுபட்ட வடமங்கலம் மூர்த்தி மகன் ஜெயசங்கர், 26; கணுவாப்பேட்டை பகுதியில் பொதுமக்களை கத்தியை காட்டி மிரட்டிய வில்லியனுார் கணேசன் மகன் வெங்கடேசபெருமாள், 26, ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மூவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, நேற்று சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !