உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / நாளைய (நவ.24)மின் தடை: புதுச்சேரி

நாளைய (நவ.24)மின் தடை: புதுச்சேரி

திருபுவனை துணை மின் நிலையம்;

காலை 10;00 மணி முதல் மதியம் 1;00 மணி வரை இந்திரா நகர், கொத்தபுரி நத்தம், சன்னியாசி குப்பம், சகடப்பட்டு, பிப்டிக் எலக்ட்ரானிக் பார்க், திருபுவனை (பகுதி), பி.எஸ் பாளையம், குச்சிபாளையம், சிலுக்காரிப் பாளையம், வாதானூர், மண்ணாடிப்பட்டு மற்றும் சோம்பட்டு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி