மேலும் செய்திகள்
திண்டுக்கல் இன்றைய நிகழ்ச்சி 10/10/2026
10-Oct-2026
மரப்பாலம் துணை மின்நிலையம்:: காலை 9:30 மணி முதல் 11:30 மணி வரை; சாரதாம்பாள் நகர், தந்தை பெரியார் நகர் மெயின் ரோடு; 12:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை; பாரதி வீதி, மாரியம்மன் கோவில் வீதி, நுாறடி ரோடு, பஜனை மடம் வீதி. மதியம் 3:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை, ஞானபிரகாசம் நகர் 1,2,3,6 மற்றும் 7வது குறுக்கு வீதி.
10-Oct-2026