இன்றைய மின்தடை
காலை 11:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை வெங்கட்டா நகர் துணை மின் நிலைய பராமரிப்பு : நேரு வீதி, ரங்கபிள்ளை வீதி, வெள்ளாழ வீதி, சின்ன சுப்பராய பிள்ளை வீதி, பாரதி வீதி, மகாத்மா காந்தி வீதி, அம்பலத்தடையார் வீதி, வைசியால் வீதி, அரவிந்தர் வீதி, செட்டி வீதி, அண்ணா சாலை, கோவிந்த சாலை, பாரதிபுரம், முடக்கு முத்து மாரியம்மன் கோவில் வீதி, புது தெரு, காமராஜ் வீதி, ஒத்தவாடை வீதி, லுாயிபிரகாசம் வீதி, கேன்டீன் வீதி. மதியம் 2:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை பாரதிதாசன் மகளிர் கல்லுாரி, முத்தியால்பேட்டை மகாத்மா காந்தி வீதி, ரங்கவிலாஸ் தோட்டம், பூக்கார வீதி, அம்பலவாணர் நகர், சாலை மாரியம்மன் கோவில் வீதி, விசுவநாதன் நகர்.