கண்டமங்கலம் துணை மின்நிலையம் பராமரிப்பு பணி:மின் தடை
காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை. கண்டமங்கலம் துணை மின்நிலையம், கொத்தாம்பாக்கம் உயரழுத்த பாதையில் பராமரிப்பு பணி. கொத்தாம்பாக்கம், பள்ளிச்சேரி, கோவிந்தாபுரம், பக்கமேடு, தொந்திரெட்டிபாளையம், பெரியேரி.