உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  நாளைய மின் தடை:புதுச்சேரி

 நாளைய மின் தடை:புதுச்சேரி

காலை 10:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை வில்லியனுார் - சேதராப்பட்டு மின்பாதையில் பராமரிப்பு பணி: ஜவகர் நகர், சுதாகர் நகர், சரநாராயண நகர், பொன் நகர் ஒரு பகுதி, ஜவகர் நகர் பி.எச்.பி. குடியிருப்பு, ராகவேந்திரா நகர், வள்ளலார் நகர், பூமியான்பேட்டை மற்றும் அத னை சார்ந்த பகுதிகள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ