நாளைய மின்தடை: புதுச்சேரி
காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை. திருபுவனை துணைமின் நிலையம், செல்லிப்பட்டு மின்பாதையில் பராமரிப்பு பணி: திருவாண்டார் கோவில்,(பகுதி), கொத்தபுரிநத்தம், சன்னனியாசிகுப்பம் மற்றும் திருபுவனை (பகுதி) காலை 9:00 முதல் மாலை 5:00 மணி வரை. தொண்டமாநத்தம் துணை மின் நிலையம், செல்லிப்பட்டு மின்பாதை: செல்லிப்பட்டு, சோரப்பட்டு, வம்புப்பட்டு மற்றும் விநாயம்பட்டு.