உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பெயிண்டரை தாக்கிய இருவர் கைது

பெயிண்டரை தாக்கிய இருவர் கைது

புதுச்சேரி : பெயிண்டரை தாக்கிய இருவரை போலீசார் கைது செய்தனர்.ரெட்டியார்பாளையம் சரவணன் நகரைச் சேர்ந்தவர் ஜோதிமணி, 25; பெயிண்டர். இவரை கடந்த 19ம் தேதி முன்விரோதம் காரணமாக அதேப் பகுதியைச் சேர்ந்த ஜீவா, 23; அருண், 25, ஆகியோர் சரமரியாக தாக்கிவிட்டு தப்பிச் சென்றனர். காயமடைந்த ஜோதிமணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் அளித்த புகாரின் பேரில், ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ