உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஆபாச பேச்சு இருவர் கைது

ஆபாச பேச்சு இருவர் கைது

காரைக்கால் : காரைக்கால், கோட்டுச்சேரி சீதளாதேவி மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழாவையொட்டி, நேற்று முன்தினம் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. நிகழ்ச்சி முடிந்து வீட்டுக்கு சென்ற பொதுமக்களை இருவர் குடிபோதையில் ஆபாசமாக திட்டினர். அவர்களை பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் பிடித்து விசாரித்தனர். அவர்கள், கீழகாசாகுடி, புதுநகர் ராஜ்குமார், 27; திருமுருகன், 31, என, தெரிய வந்தது. அவர்கள் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை