மேலும் செய்திகள்
மது போதையில் ரகளையில் ஈடுபட்ட 17 பேர் கைது
02-Nov-2026
காரைக்கால்: காரைக்காலில் மதுபோதையில் ரகளை செய்த இருவர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். காரைக்கால் திருப்பட்டினம் சப்.இன்ஸ்பெக்டர் முருகன் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தார். பட்டினச்சேரி பகுதியில் மதுபோதையில் ரகளை செய்த வேளாங்கண்ணியை சேர்ந்த ரமணன், 31;என்பவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.இதப்போல் நெடுங்காடு தான்தோன்றீஸ்வரர் கோவில் அருகில் மதுபோதையில் ரகளை செய்த நெடுங்காட்டை சேர்ந்த ஜெயச்சந்திரன், 40 ;ன்பவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
02-Nov-2026