உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  ரகளை செய்த இருவர் கைது

 ரகளை செய்த இருவர் கைது

புதுச்சேரி: பொது மக்களுக்கு இடையூறு செய்த இருவரை போலீசார் கைது செய்தனர். வில்லியனுார் போலீசார் நேற்று முன்தினம் மதியம் ரோந்து பணியில் ஈடுப்பட்டனர். அப்போது கணுவாப்பேட் பகுதியைச் சேர்ந்த தீபன், 25; கூடப்பாக்கம் ஆனந்த், 27, ஆகியோர் மது போதையில், கோட்டைமேடு பகுதியில் நின்று கொண்டு அவ்வழியாக செல்லும் பொதுமக்களுக்கு இடையூறு செய்து கொண்டிருந்தனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை