மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
20 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
20 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
20 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
20 hour(s) ago
புதுச்சேரி: மேட்டுப்பாளையம் சாலையில் இரண்டு வாலிபர்கள் மது போதையில், நின்று கொண்டு கத்தியை காட்டி அவ்வழியாக சென்ற பொதுமக்களை மிரட்டுவதாக மேட்டுப்பாளையம் போலீசாருக்கு தகவல் வந்தது.அதன்பேரில், சப் இன்ஸ்பெக்டர் கலையரசன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று, வாலிபர்களை பிடித்து விசாரித்தனர். அவர்கள் வைத்திக்குப்பம் மணிபாரதி, 19; மேட்டுப்பாளைம் சூர்யா, 23; என தெரிய வந்தது. சூர்யா மீது கொலை மற்றும் அடிதடி வழக்கு நிலுவையில் உள்ளது. இருவரிடம் இருந்த கத்தியை போலீசார் பறிமுதல் செய்து, மணிபாரதி, சூர்யாவை கைது செய்து நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.
20 hour(s) ago
20 hour(s) ago
20 hour(s) ago
20 hour(s) ago