மேலும் செய்திகள்
வழுக்கி விழுந்த மூதாட்டி சாவு
20-Dec-2024
அரியாங்குப்பம் : அரியாங்குப்பம், பாரதி நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன், 58; டைலர். கடலுார் மெயின் ரோடு, தவளக்குப்பத்தில், டைலர் கடை வைத்திருந்தார். ஏலச் சீட்டு பிடித்ததில், சிலர் பணம் கட்டாததால், நஷ்டம் ஏற்பட்டு, மன உளைச்சலில் இருந்து வந்தார்.நேற்று முன்தினம் இரவு கடை கதவை உள் பக்கமாக தாழிட்டு, மின் விசிறியில் துாக்குப் போட்டுக் கொண்டார். அருகில் இருந்தவர்கள், அவரை மீட்டு, அரசு மருத்துவனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர் பரிசோதித்து அவர், இறந்து விட்டதாக தெரிவித்தார்.புகாரின் பேரில், தவளக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
20-Dec-2024