உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மயங்கி விழுந்த டைலர் பலி

மயங்கி விழுந்த டைலர் பலி

புதுச்சேரி: அரியூர், பாரதி நகர் முருகன் கோவில் தெருவை சேர்ந்தவர் பிலிப்ராஜ் 54, டைலர். இவருக்கு புகைப்பிடிக்கும் பழக்கம் இருந்ததால் உடல்நிலை பாதிக்கப்பட்டது. இன்று (நவ.,10) காலை பிலிப்ராஜூக்கு திடீரென்று மூச்சு திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தார். குடும்பத்தினர் அவரை மீட்டு, கதிர்காமம் அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர் பரிசோதித்து அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். புகாரின்பேரில், வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை