உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அடையாளம் தெரியாத ஆண் சடலம்

அடையாளம் தெரியாத ஆண் சடலம்

காரைக்கால்: திருநள்ளாறு தெற்கு வீதியில் கோவில் கட்டளை மடம் அருகில் கடந்த செப்., 1ம் தேதி 55 வயது மதிக்கத் தக்க அடையாளம் தெரியாத ஆண் நபர் ஒருவர் மயங்கி கிடந்தார். அவரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார். திருநள்ளாறு கோவில் ஊழியர் கணேசன் அளித்த புகாரின் பேரில், திருநள்ளாறு போலீசார் வழக்குப் பதிந்து இறந்தவர் யார் என, விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை