உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  அடையாளம் தெரியாத நபர் சாவு

 அடையாளம் தெரியாத நபர் சாவு

வில்லியனுார் அடுத்த அரசூர்-பெரம்பை மெயின் ரோட்டில் உள்ள பர்னிச்சர் கடை எதிரில், 55 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத நபர் ஒருவர் இறந்து கிடந்தார். தகவலறிந்த வில்லியனுார் போலீசார், அங்கு சென்று சடலத்தை கைப்பற்றி, கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப் பதிந்து இறந்தவர் யார், எந்த ஊர், இறப்பிற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ