உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  அடையாளம் தெரியாத நபர் சாவு

 அடையாளம் தெரியாத நபர் சாவு

புதுச்சேரி: புதுச்சேரி புதிய பஸ் நிலையம், கடலுார் பஸ்கள் நிறுத்தம் கழிவறை அருகே கடந்த 21ம் தேதி 50 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத நபர் இறந்து கிடந்தார். தகவலறிந்த உருளையன்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிந்து, இறந்து யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். இவரை பற்றி தகவல் தெரிந்தவர்கள் உருளையன்பேட்டை போலீஸ் ஸ்டேஷன் 0413- 2205 657 எண்ணில் தொடர்பு கொள்ள வும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை