உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மத்திய அமைச்சர் இன்று புதுச்சேரி வருகை

மத்திய அமைச்சர் இன்று புதுச்சேரி வருகை

புதுச்சேரி: மத்திய சட்டத்துறை அமைச்சர் இன்று புதுச்சேரி வருகிறார். மத்திய சட்டத்துறை அமைச்சரும், புதுச்சேரி பா.ஜ., தேர்தல் இணை பொறுப்பாளருமான அர்ஜூன்ராம் மெக்வால் இன்று காலை புதுச்சேரி வருகிறார். பின்னர் அவர், நீதிமன்றத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். நாளை காலை கட்சி தலைமை அலுவலகத் தில் நிர்வாகிகளுடன் தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை நடத்துகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி