மேலும் செய்திகள்
எஸ்.ஐ., இடமாற்றம்
26-Feb-2026
புதுச்சேரி: புதுச்சேரியில் 20 வி.ஏ.ஓ.,க்களுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். புதுச்சேரி சட்டசபை தேர்தலையொட்டி அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். இதற்கிடையில் இந்திய தேர்தல் ஆணையம் புதுச்சேரிக்கு வரும் 9ம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவித்துள்ளது. இதனால் தேர்தல் பணிக்காக அதிகாரிள் சென்றுள்ளதால், தற்போது வருவாய் துறையில் உள்ள வி.ஏ.ஓ., மற்றும் வி.ஏ.ஓ., உதவியாளர் 20 பேர் இடமாற்றம் செய்து, அவர்களுக்கு கூடுதல் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை வில்லியனுார் வருவாய்துறை தாசில்தார் சந்தோஷ்குமார் தெரிவித்துள்ளார்.
26-Feb-2026