மேலும் செய்திகள்
முதல் திருமணத்தை மறைத்த கணவர்; டாக்டர் தற்கொலை
2 hour(s) ago
மா.கம்யூ., கருத்தரங்கம்
2 hour(s) ago
புதுச்சேரி பொறியாருக்கு ஐ.சி.ஐ., அல்ட்ராடெக் விருது
3 hour(s) ago
உள்துறை அமைச்சர் பிறந்தநாள் வாழ்த்து
4 hour(s) ago
புதுச்சேரி: புதுச்சேரி வாசவி கிளப் சார்பில் மாதாந்திர பொதுக்குழு கூட்டம் நடந்தது. வாசவி கோவில் மண்டபத்தில் நடந்த கூட்டத்தில், கிளப் தலைவர் ராதாகிருஷ்ணன், பொதுச்செயலாளர் தனசேகரன், பொருளாளர் பழனிசாமி ஆகியோர் தலைமை தாங்கினர். கூட்டத்தில், ஆசிரியர் தினத்தையொட்டி, ஆசிரியர்கள் கவுரவிக்கப்பட்டனர். அதனை தொடர்ந்து, இலவச மருத்துவ முகாமில் பயனாளிகள் மருத்துவ பரிசோதனை செய்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை வாசவி கிளப் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
2 hour(s) ago
2 hour(s) ago
3 hour(s) ago
4 hour(s) ago