உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சாரதாம்பாள் கோவிலில் வித்யாரம்பம் நிகழ்ச்சி

சாரதாம்பாள் கோவிலில் வித்யாரம்பம் நிகழ்ச்சி

புதுச்சேரி : எல்லபிள்ளைச் சாவடி சாரதாம்பாள் கோவிலில் குழந்தைகளுக்கு வித்யாரம்பம் செய்யும் நிகழ்ச்சி வரும் 2ம் தேததி நடக்கிறது. இது குறித்து கோவில் செயலாளர் ராம சுப்பரமணியம் கூறியதாவது: கல்விக்கு அதிபதியான சாரதாம்பாள் அனுக்கிரகத்துடன் வரும் 2ம் தேதி விஜயதசமி அன்று, காலை 8 மணி முதல் குழந்தைகளுக்கு வித்யாரம்பம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளை அழைத்து வந்து பூஜையில் கலந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம் எனத் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !