உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  அரியாங்குப்பத்தில் குடிநீர் கட்

 அரியாங்குப்பத்தில் குடிநீர் கட்

புதுச்சேரி: அரியாங்குப்பம் ஆர்.கே., நகர் மேல்நிலை நீர்தேக்க தொட்டி பராமரிப்பு பணி மேற்கொள்ளவதால் ஏப்ரல் 2ம் தேதி அரியாங்குப்பம் பகுதியில் குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுகிறது. அரியாங்குப்பம் கிழக்கு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று 2ம் தேதி, மதியம் 12:00 மணி முதல் 2:00 மணி வரை குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுவதாக, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை