மேலும் செய்திகள்
நலத்திட்ட உதவி: தி.மு.க., வழங்கல்
8 minutes ago
ஹாஸ் பீனிக்ஸ் விருதுகள் வழங்கல்
8 minutes ago
சனி பகவான் கோவிலில் தருமபுர ஆதீனம் தரிசனம்
9 minutes ago
அரசு ஆசிரியர்கள் கூட்டுறவு கடன் சங்க பேரவைக் கூட்டம்
10 minutes ago
புதுச்சேரி; மேல்நிலை மற்றும் கீழ்நிலை மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி, பராமரிப்பு பணி காரணமாக தியாகுமுதலியார் நகர் பகுதியில், நாளை (14ம் தேதி) குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுகிறது. தியாகுமுதலியார் நகர், பாரதிதாசன் நகர், கடலுார் ரோடு, பட்டம்மாள் நகர், இந்திரா நகர், அனிதா நகர், தில்லை நகர், புவன்கரே வீதி ஆகிய பகுதிகளில் நாளை (14ம் தேதி ) 12:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுகிறது என, பொதுப்பணித்துறை, செயற்பொறி யாளர் தெரிவித்துள்ளார்.
8 minutes ago
8 minutes ago
9 minutes ago
10 minutes ago