உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / உப்பளம் பகுதியில் நாளை குடிநீர் கட்

உப்பளம் பகுதியில் நாளை குடிநீர் கட்

புதுச்சேரி : உப்பளம் கீழ் நிலை நீர்தேக்க தொட்டியில் பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால், நாளை 10ம் தேதி குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுகிறது.உப்பளம் பகுதி, வம்பாகீரப்பாளையம், நேத்தாஜி நகர், வாணரபேட்டை, கோலாஸ் நகர், அவ்வை நகர் பகுதியில், நாளை மதியம் 12:30 மணி முதல் 1:30 மணி வரை குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுகிறது. இவ்வாறு பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை