மேலும் செய்திகள்
முத்தியால்பேட்டையில் நாளை குடிநீர் 'கட்'
13-Jun-2025
புதுச்சேரி : புதுச்சேரி, எம்.ஜி.ஆர். நகர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால், நாளை (9 ம் தேதி), நாளை மறுநாள் (10 ம் தேதி) மதியம் 12:00 மணி முதல் 2:00 மணி வரையில், மூலக்குளம், டைமண்ட் நகர், மேரி உழவர்கரை, ஜான்குமார் நகர், தட்சணாமூர்த்தி நகர், பாலாஜி நகர், அண்ணா வீதி, ஜெயாநகர், ரெட்டியார்பாளையம், புதுநகர், வழுதாவூர் ரோடு, சண்முகாபுரம், சீனிவாசபுரம், ரங்கா நகர், சிவசக்தி நகர், சக்தி நகர், மோதிலால் நகர், குண்டுசாலை, உழவர்கரை, பசும்பொன் நகர் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் குடிநீர் விநியோகம் தடைப்படும். இதற்கு, பொதுமக்கள் ஒத்துழைக்குமாறு பொதுப்பணித்துறை பொது சுகாதாரக்கோட்டம் செயற்பொறியாளர் கேட்டுககொண்டுள்ளார்.
13-Jun-2025