மேலும் செய்திகள்
ராமானுஜர் மடத்தில் நாளை மகோற்ச விழா
15-Dec-2025
அரியாங்குப்பம்: முருங்கப்பாக்கம், சமரச சன்மார்க்க ராமானுஜர் பஜனை மடம் மற்றும் ராம பக்த ஆஞ்சநேயர் கோவிலில், நாளை (11ம் தேதி) திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. இந்நிகழ்ச்சியையொட்டி, இன்று (10ம் தேதி) மாலை 6:00 மணிக்கு பின்னை மர வாகனத்தில் பஜனையுடன், சுவாமி வீதியுலா நடக்கிறது. தொடர்ந்து, நாளை (11ம் தேதி) காலை 7:00 மணிக்கு உற்சவ மூர்த்திகளுக்கு திருமஞ்சனம் நடக்கிறது. தொடர்ந்து, 10:30 மணியளவில் திருக்கல்யாணம் நடக்கிறது. மாலை 6:00 மணிக்கு சுவாமி வீதியுலா நடக்கிறது. நாளை மறுநாள் (12ம் தேதி) ஊஞ்சல் உற்வசம் நடக்கிறது.
15-Dec-2025