உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மனைவி கண்டிப்பு கணவர் தற்கொலை

மனைவி கண்டிப்பு கணவர் தற்கொலை

புதுச்சேரி ; மது குடிப்பதை மனைவி கண்டித்ததால், மனமுடைந்த டிரைவர் துாக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டார்.முதலியார்பேட்டை, வாரண்ரபேட்டையை சேர்ந்தவர் வேலு, 52; டிரைவர். இவர், அதிகமாக மதுகுடிப்பதை அவரது மனைவி கண்டித்தார். இதில் மணமுடைந்த வேலு துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின்பேரில், முதலியார்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை