உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  மனைவி மாயம் கணவர் புகார்

 மனைவி மாயம் கணவர் புகார்

புதுச்சேரி: மனைவியை காணவில்லை என கணவர் போலீசில் புகார் செய்தார். பெரியக்காலாப்பட்டு, பாரதியார் நகரை சேர்ந்தவர் ராஜ்குமார், 33. இவரது மனைவி பூஜா, 20; வீட்டில் இருந்து இவர் கடந்த 5ம் தேதி, திடீரென மாயமானார். உறவினர்களின் வீடுகள் உள்ளிட்ட பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்து, ராஜ்குமார் கொடுத்த புகாரின் பேரில், காலாப்பட்டு போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி