மேலும் செய்திகள்
குழந்தையுடன் மனைவி மாயம் போலீசில் கணவர் புகார்
12-Nov-2026
புதுச்சேரி: மனைவியை காணவில்லை என கணவர் போலீசில் புகார் அளித்துள்ளார். புதுச்சேரி, சாமிபிள்ளை தோட்டத்தை சேர்ந்தவர் பாரி மனைவி இந்திராகாந்தி,42; வீட்டில் இருந்த இவரை கடந்த 17ம் தேதி முதல் காணவில்லை. உறவினர்களின் வீடுகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்து, அவரது கணவர் கொடுத்த புகாரின் பேரில், லாஸ்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
12-Nov-2026