உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  சாலையில்  பள்ளம் சீரமைக்கப்படுமா?

 சாலையில்  பள்ளம் சீரமைக்கப்படுமா?

புதுச்சேரி: சாலையில் ஏற்பட்டுள் ள மெகா பள்ளங்களை சீர மைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். புதுச்சேரி, 45 அடி சாலை , ரெயின்போ நகர் 7வது குறுக்கு தெரு சந்திப்பில், மெகா பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. சாலையில் செல்லும் இருசக்கர வாகனங் கள் பள்ளத்தில் விழாமல் ஒதுங்கி செல்லும் போது, பின்னால் வரும் வாகனங் கள் மோதி விபத்து ஏற்பட்டு வருகின்றன. மழைநீர் பள்ளங்களில் தேங்கி நிற்பதால், பெரிய விபத்து ஏற்படுவதற்குள் ப ொதுப்பணித்துறையினர், பள்ளங்களை மூட உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை