உள்ளூர் செய்திகள்

தொழிலாளி மாயம்

புதுச்சேரி: கூலித்தொழிலாளி மாயமானது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.மேல்சாத்தமங்கலம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் இருசப்பன் (எ) கனகராஜ், 42; கூலித்தொழிலாளி. கடந்த 28ம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் உள்ளிட்ட பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. அவரது மனைவி ராணி கொடுத்த புகாரின் பேரில் மங்கலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை