உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ரயில், பஸ்சில் கரூர் போகலாம்

ரயில், பஸ்சில் கரூர் போகலாம்

தமிழகத்தின் நெசவு தலைநகரம் என அழைக்கப்படும் கரூர் மாவட்டத்தில், பஸ் பாடி கட்டும் தொழிலும் சிறப்பான முறையில் நடந்து வருகிறது.புதுச்சேரியில் இருந்து கரூருக்கு செல்ல நேரடி ரயில் சேவை கிடையாது. சென்னையில் இருந்து விழுப்புரம் வழியாக தினசரி செல்லும் மங்களூர் எக்ஸ்பிரஸ் காலை 1:37 மணிக்கு விழுப்புரம் ரயில் நிலையத்தில் நின்று செல்கிறது.இது தவிர புதுச்சேரியில் இருந்து தினசரி செல்லும் ஆம்னி பஸ் விபரம்:1. ஸ்ரீ எம். வி. டி. டிராவல்ஸ் இரவு 9:00 மணி2. வெற்றி டிராவல்ஸ் இரவு 11:00 மணி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ