மேலும் செய்திகள்
நகை கடை ஊழியருக்கு மிரட்டல்
05-Nov-2026
மகள் மாயம் :தாய் புகார்
07-Oct-2026
காரைக்கால்: காரைக்கால், முரசொலி நகர் மூன்றாவது குறுக்குத் தெருவைச் சேர்ந்த 23 வயது இளம்பெண் பாரதியார் சாலையில் உள்ள நகைக் கடையில் வேலை செய்து வந்தார். நேற்று (நவ.,5) வழக்கம்போல் வேலைக்குச் சென்றவர் இரவு வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் அவர், கிடைக்கவில்லை. அவரது தாய் நகர காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப் பதிந்து, மாயமான பெண்ணை தேடி வருகின்றனர்.
05-Nov-2026
07-Oct-2026