மேலும் செய்திகள்
குடிபோதையில் தகராறு 3 பேர் கைது
13-Sep-2026
வீட்டில் மயங்கி கிடந்த 73 வயது மூதாட்டி மீட்பு
28-Sep-2026
புதுச்சேரி: மூலக்குளம், தனியார் பார் அருகே குடிபோதையில் வாலிபர் ஒருவர், பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி வருவதாக ரெட்டியார்பாளையம் போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், போதையில் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்திய மூலக்குளத்தை சேர்ந்த சலீம் பாஷா, 41; என்பவரை கைது செய்தனர்.
13-Sep-2026
28-Sep-2026