உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பொது இடத்தில் மது அருந்திய வாலிபர் கைது

பொது இடத்தில் மது அருந்திய வாலிபர் கைது

அரியாங்குப்பம்: பொது இடத்தில் மது குடித்த, வாலிபரை போலீசார் கைது செய்தனர்.அரியாங்குப்பம் சப் இன்ஸ்பெக்டர் கதிரேசன் மற்றும் போலீசார் நேற்று ரோந்து சென்றனர். நோணாங்குப்பம் பழைய ஆற்று பாலத்தில், அமர்ந்து மது குடித்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். அவர், மணவெளியை சேர்ந்த கார்த்திகேயன்,20, என தெரியவந்தது. அவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து, கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை