உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  ஆபாச பேச்சு: வாலிபர் கைது

 ஆபாச பேச்சு: வாலிபர் கைது

நெட்டப்பாக்கம்: பொதுமக்களுக்கு இடையூறு செய்தவரை போலீசார் கைது செய்தனர். மடுகரை போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மோட்சக்குளம் பகுதியைச் சேர்ந்த முருகன் 45, என்பவர் மடுகரை - சிறுவந்தாடு சந்திப்பில் நின்று கொண்டு மதுபோதையில் அவ்வழியாக செல்லும் பொதுமக்களை ஆபாசமாக பேசிக்கொண்டும், இடையூறு செய்து கொண்டிருந்தார். போலீசார் அவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை