மேலும் செய்திகள்
போதையில் ரகளை செய்தவர் கைது
12-Jan-2026
அரியாங்குப்பம்: பள்ளி மாணவியை காதலிக்குமாறு வற்புறுத்தி, டார்ச்சர் செய்த வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். வீராம்பட்டினம் சாலை காக்கையாந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் பிரசாந்த், 27; இவர், புதுச்சேரியை சேர்ந்த 15 வயது பள்ளி மாணவியை, பின் தொடர்ந்து, காதலிக்குமாறு டார்ச்சர் செய்துவந்தார். இது குறித்து அந்த மாணவி, தனது பெற்றோரிடம் கூறினார். அதையடுத்து, மாணவின் பெற்றோர் அரியாங்குப்பம் போலீசில் புகார் செய்தனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=fc2wbl7o&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0சப் இன்ஸ்பெக்டர் முருகானந்தம் மற்றும் போலீசார் போக்சோ பிரிவின் கீழ் வழக்குப் பதிந்து , பிரசாந்தை கைது செய்து, நேற்று கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி, காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.
12-Jan-2026