உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / போக்சோவில் வாலிபர் கைது

போக்சோவில் வாலிபர் கைது

கோட்டக்குப்பம் : போக்சோ வழக்கில் தலைமறைவாக இருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.கோட்டக்குப்பம் அடுத்த ஒரு அரசு பள்ளியில் 10ம் வகுப்பு படிக்கும் 15 வயது பள்ளி மாணவிக்கு கோட்டக்குப்பம் பகுதியைச் சேர்ந்த இஸ்மாயில், 20; என்ற வாலிபர் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.இதுகுறித்து மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் கோட்டக்குப்பம் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ பிரிவில் வழக்கு பதிந்து, தலைமறைவான இஸ்மாயிலை நேற்று கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை