மேலும் செய்திகள்
காரைக்கால் கிரைம் செய்திகள்
01-Nov-2026
காரைக்கால்: காரைக்காலில் முன்விரோதம் காரணம் ஒருவருக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை. காரைக்கால் மாவட்டம் திருப்பட்டினம் கீழவாஞ்சூரைச் சேர்ந்தவர் ஆசைத்தம்பி, 50 ; இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த மாசிலாமணி மகன் ஜெகதீஷ், 36; இடையே முன்விரோதம் காரணமாக தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த ஜெகதீஷ், ஆசைத்தம்பிக்கு கொலை மிரட்டல் விடுத்தார். புகாரின் பேரில் திருப்பட்டினம் சப் இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் ஜெகதீஷ் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
01-Nov-2026