உள்ளூர் செய்திகள்

வாலிபர் தற்கொலை

புதுச்சேரி : நாகப்பட்டினம், நாகூர் பகுதியைச் சேர்ந்தவர் விஜய், 25. இவர், சேதாரப்பட்டில் தங்கி, வேலை செய்து வந்தார். இவருடன் அதே பகுதியைச் சேர்ந்த கவியரசன், 24, தங்கியிருந்தார். நேற்று காலை 9 மணியளவில் விஜய் அவரது அறையில் உள்ள மின்விசிறியில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். புகாரின் பேரில் சேதாரப்பட்டு போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை