உள்ளூர் செய்திகள்

வாலிபர் தற்கொலை

புதுச்சேரி: புதுச்சேரியில் மது குடித்து ஊர் சுற்றி வந்ததை பெற்றோர் கண்டித்ததால் வாலிபர் தற்கொலை செய்து கொண்டார். புதுச்சேரி குருமாம்பேட் ஹவுசிங் போர்டு பகுதியைச் சேர்ந்தவர் சம்பத் மகன் சந்தோஷ், 23; வேலைக்கு செல்லாமல் நண்பர்களுடன் மது குடித்து வந்தார். இதுகுறித்து, அவரது பெற்றோர் அவரை கண்டித்தனர். இதனால் மனமுடைந்த அவர் நேற்று முன்தினம் வீட்டு மின்விசிறியில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை