உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / தீப்தி சர்மா நம்பர்-2

தீப்தி சர்மா நம்பர்-2

துபாய்: சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சார்பில் ஒருநாள் போட்டியில் சிறந்து விளங்கும் வீராங்கனைகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியானது. இதில் பவுலர்கள் வரிசையில் இந்தியாவின் தீப்தி சர்மா, முதன் முறையாக 'நம்பர்-2' ஆனார். முதலிடத்தில் இங்கிலாந்தின் சோபி உள்ளார்.தவிர ஆல் ரவுண்டர் வரிசையில் ஒரு இடம் முந்திய தீப்தி, நான்காவது இடம் பிடித்துள்ளார். ஒருநாள் அணி பேட்டர்கள் வரிசையில் இந்தியாவின் மந்தனா, 4வது இடம் பெற்றுள்ளார். இங்கிலாந்து வீராங்கனை நாட் சிவர் முதலிடத்தில் உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ