உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / வெள்ளத்தில் தப்பிய ராதா யாதவ்

வெள்ளத்தில் தப்பிய ராதா யாதவ்

வதோதரா: குஜராத்தின் வதோதராவில் ஏற்பட்ட வெள்ளத்தில் இந்திய கிரிக்கெட் வீராங்கனை ராதா யாதவ் 24, சிக்கிக் கொண்டார்.வரும் அக். 3ல் துவங்கும் (எமிரேட்ஸ்), பெண்களுக்கான 'டி-20' உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்றுள்ளார். இவரை தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்டனர். இவர் வெளியிட்ட செய்தியில்,' நாங்கள் மோசமான சூழலில் சிக்கிக் கொண்டோம். எங்களை மீட்ட மீட்பு படையினருக்கு நன்றி,' என தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை